MARC காட்சி

Back
முருகன்
000 : nam a22 7a 4500
008 : 200206b ii 000 0 tam d
245 : _ _ |a முருகன்
300 : _ _ |a சைவம்
340 : _ _ |a கல்
500 : _ _ |a முருகன் மயில் வாகனத்துடன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். கண்ணிமாலையும் கரண்டமகுடமும் தலையலங்காரமாய் விளங்க, கழுத்தணிகளில் கண்டசரம், சரப்பளி துலங்க, மார்பில் சன்னவீரம், வயிற்றில் உதரபந்தம் ஆகியன பொலிந்திட, வலது கையை காக்கும் கரமாகவும், இடது கையை இடது தொடையில் வைத்தவாறும் நிற்கிறார். அண்ணலின் பின்னால் மயில் நீண்ட தோகையோடு காட்டப்பட்டுள்ளது.
510 : _ _ |a ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
520 : _ _ |a இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகன் சிற்பம் வேலூர் வட்டம், சத்தியமங்கலம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்டது. தற்காலத்திய சிற்பக் கலைஞர்களின் கலைப்பாணியை இச்சிற்பம் காட்டி நிற்கிறது.
653 : _ _ |a அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், வேலூர், தமிழ்நாடு, சிற்பங்கள், தொல்பொருட்கள், தொல்லியல், ஆய்வுகள், தொல்கலைப் பொருட்கள், தொல்பொருள் ஆய்வுத் துறை, தொல்லியல் துறை, பழம்பொருட்கள், காட்சிக்கூடம், தமிழ்நாடு அரசு, புடைப்புச் சிற்பம், கற்சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள்
700 : _ _ |a மதுரை கோ.சசிகலா
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம்
752 : _ _ |a வேலூர் அரசு அருங்காட்சியகம் |b வேலூர் அரசு அருங்காட்சியகம் |c வேலூர் |d வேலூர் |f வேலூர்
905 : _ _ |a கி.பி.20-ஆம் நூற்றாண்டு
914 : _ _ |a 12.92135356
915 : _ _ |a 79.12793934
995 : _ _ |a TVA_SCL_001425
barcode : TVA_SCL_001425
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_001425/TVA_SCL_001425_வேலூர்_அருங்காட்சியகம்-001.jpg